×

கொரோனாவின் கட்டுக்குள் சென்னை : ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,000ஐ தாண்டியது

சென்னை:  சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,023 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் 9ம் தேதி நிலவரப்படி, சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு தொற்று என்பதை மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டது. அதன்படி,

ராயபுரம் – 4,023
கோடம்பாக்கம் – 2,539
திரு.வி.க நகரில் – 2,273
அண்ணா நகர் – 2,068
தேனாம்பேட்டை – 2,646
தண்டையார் பேட்டை – 3,019

Tags : Madurai ,Raipur ,Corona ,Chennai ,The Royapuram , Chennai Corporation, Resource Development, Raipur, Kodambakkam, Corona
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை வழங்கக் கோரி வழக்கு