×

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜதுரை, அவரது தம்பி பரந்தாமன், சுரேஷ், பிரசாந்த், பிரவீன், பிரதீப் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags : protests ,district ,Trichy ,Lalgudi , Trichy District, Protests, Youth, Vettikolai
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...