×

மேற்கு வங்கத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை 5வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


Tags : Mamata Banerjee ,West Bengal West Bengal , West Bengal, Curfew, Mamta Banerjee
× RELATED மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2...