×

வடமாநிலங்களை பாதிக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு இல்லை: ககன்தீப் சிங் பேடி பேட்டி

சென்னை: வடமாநிலங்களை பாதிக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு இல்லை என வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆங்காங்கே காணப்படும் வெட்டுக்கிளிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.


Tags : Desert grasshoppers ,areas ,Tamil Nadu ,Gagandeep Singh Bedi , Desert Locusts, Tamil Nadu, Gagandeep Singh Bedi
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...