×

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 53 புள்ளிகள் உயர்ந்து 34,371-ல் நிறைவு பெற்றது. தொடக்க நேர வர்த்தகத்தில் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருந்த சென்செக்ஸ், இறுதியில் குறைந்துவிட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃபடி 25 புள்ளிகள் அதிகரித்து 10,167 புள்ளிகளானது.


Tags : Indian ,Indian Stock Exchange , Indian Stock Exchange
× RELATED வடக்கு வங்கக் கடல் பகுதியில் நாளை...