×

திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார். முத்தழகுப்பட்டியில் பள்ளியில் ஆசிரியருக்கு நிலுவை தொகையை தர லஞ்சம் வாங்கியபோது சுப்பிரமணியன் பிடிபட்டுள்ளார்.


Tags : District education officer ,Dindigul Dindigul , Dindigul, bribery, district education officer, arrested
× RELATED சென்னையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா...