×

மதுரையில் முதன்முறையாக கொரோனாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்மா சோதனை வெற்றி: மதுரை ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம்

மதுரை: மதுரையில் முதன்முறையாக கொரோனாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்மா சோதனை வெற்றியடைந்துள்ளதாக மதுரை ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீவிர நோய் தொற்றில் இருந்த 54 வயது ஆண் 12 மணி நேரத்தில் குணமடைந்த நிலையில் பிளாஸ்மா முறையை பின்பற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க  முடிவு செய்துள்ளனர்.

Tags : Madurai ,Madurai Rajaji Hospital Administration ,Plasma Test ,Madurai Rajaji Hospital ,Corona , Madurai, Corona, Plasma Test, Success, Madurai Rajaji Hospital
× RELATED மதுரையில் முதல்வர் பழனிசாமி...