×

சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி திருமலா தேவஸ்தானத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி திருமலா தேவஸ்தான ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.


Tags : town ,Tirupati Tirumala Devasthanam ,Chennai ,Thyagaraya , Corona, chennai
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி