×

ஆரல்வாய்மொழியில் பலாத்காரம் செய்யப்பட்டதால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் புகார்

குமரி: குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் பலாத்காரம் செய்யப்பட்டதால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் மகள் தற்கொலைக் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் கண்காணிப்பாளரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.


Tags : Parents ,student ,suicide ,rape , Aralvaymoli, rape, student, suicide
× RELATED மாணவர் தற்கொலை