×

சென்னையில் 19 கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளை கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்ற தமிழக அரசு திட்டம்

சென்னை: சென்னையில் உள்ள 19 கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளை கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : government ,Tamil Nadu ,engineering colleges ,Chennai ,Government of Tamil Nadu ,Corona Centers ,Arts Colleges , Chennai, 19 Arts Colleges, Corona Centers, Government of Tamil Nadu
× RELATED தமிழகத்தில் தரமற்ற இன்ஜினியரிங்...