×

கோவை அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 19 வயது நர்சிங் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் தங்கியிருந்த விடுதியின் முதல் தளம் மூடப்பட்டுள்ளது.

Tags : nursing student ,Coimbatore Government Hospital , Coimbatore, Nursing Student, Corona
× RELATED ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தில்...