ஜெ. இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சென்னை: ஜெ. இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாக வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதனை எதிர்த்து டிராபிக் ராமசாமி மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், ஜெ. சொத்துக்களை வாங்கி குவித்த காலத்தில் போயஸ் இல்லத்தின் ஒரு பகுதி வாங்கப்பட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வழக்கு முறையாக தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி ராமசாமி மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: