×

ஒடிசா மாநிலத்தில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் பயிற்சி விமானிகள் இருவர் பலி!!

புபனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் பயிற்சி விமானிகள் இருவர் உயிரிழந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி அனிஷ் பாத்திமா, பீகாரைச் சேர்ந்த கேப்டன் சஞ்சீவ் குமார் ஆகியோர் உயிரிழந்தனர்.


Tags : Train crash ,Odisha ,pilots , Odisha, State, Training, Flight, Fall, Crashed, Training, Pilots, Two, Kills
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை