ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் மாவட்டம் பின்ஜோரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஷோபியான்: ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் மாவட்டம் பின்ஜோரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ரஜோரி மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 2 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: