×

கரூர் மாவட்டம் பரமத்தியில் அனுமதியின்றி நடந்த சேவல்சண்டையில் சேவல் காலில் கட்டியிருந்த கத்தி குத்தி ஒருவர் உயிரிழப்பு

கரூர்: கரூர் மாவட்டம் பரமத்தியில் அனுமதியின்றி நடந்த சேவல்சண்டையில் சேவல் காலில் கட்டியிருந்த கத்தி குத்தி ஒருவர் உயிரிழந்துள்ளனர். சேவல் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி குத்தி நெடுங்கூரை சேர்ந்த முருகேசன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

Tags : district ,Karur ,death , Karur district, Paramatthi, deaths
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...