×

புதுச்சேரி மாநிலத்தில் 70 நாட்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 70 நாட்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. மணக்குள விநாயகர் கோயிலில் பக்தர்கள் உற்சாகத்துடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர், சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

Tags : Opening ,places ,Puducherry Puducherry ,worship , Puducherry, Shrines, Opening
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...