×

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா உடல்நலக்குறைவால் காலமானார்

பெங்களூரு: கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா(39) பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். நெஞ்சு வலி, மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்தார். சிரஞ்சீவி சர்ஜாவின் தொண்டை சளி மாதிரி கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Tags : Chiranjeevi Sarja , Chiranjeevi Sarja, passed away
× RELATED நாட்டில் 25 கோடி மக்களை வறுமையில்...