ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர், போலீசார் இணைந்து நடத்திய தாக்குதலில் 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

Related Stories: