×

தமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் ஓட்டல்களில் எந்தவித விலையேற்றமும் இருக்காது

சென்னை: தமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் ஓட்டல்களில் எந்தவித விலையேற்றமும் இருக்காது என்று தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வெங்கடசுப்பு பேட்டி அளித்துள்ளார். மக்களுக்கு எந்தவித இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக விலையேற்றம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : hotels ,Tamil Nadu , 50 thousand, hotels ,Tamil Nadu , cost
× RELATED கூடுதல் விலைக்கு இறைச்சி விற்பனை