×

கும்பகோணத்தை சேர்ந்த மகேந்திரன் குவைத் நாட்டில் கொரோனாவால் உயிரிழப்பு

குவைத்: கும்பகோணம் அருகே உள்ள கூத்தங்குடியைச் சேர்ந்த மகேந்திரன் குவைத் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். குவைத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றிவந்த மகேந்திரன் (37) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : Mahendran ,Kumbakonam ,Kuwait Mahendran ,Kuwait , Mahendran ,Kumbakonam , Kuwait
× RELATED கும்பகோணத்தில் நேற்று நடந்த இரட்டைக்கொலை வழக்கில் 4 பேர் கைது