×

நடிகர் சிம்பு திருமணம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்.:டி.ராஜேந்தர் தகவல்

சென்னை: நடிகர் சிம்பு திருமணம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று டி.ராஜேந்தர் அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளார். சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் திருமணம் பற்றிய நற்செய்தியை சந்தோஷத்துடன் அறிவிப்போம்என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.


Tags : Simbu , believe ,rumors, actor Simbu's, marriage
× RELATED 750 நாள் கொண்டாடிய விடிவி