×

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மெய்நிகர் பேரணியை எதிர்த்து ஆர்.ஜே.டி. போராட்டம்

பாட்னா: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மெய்நிகர் பேரணியை எதிர்த்து ஆர்.ஜே.டி. போராட்டம் நடத்தி வருகின்றனர். ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர்கள் ராப்ரிதேவி, தேஜஸ்வி யாதவ், தொண்டர்கள் பாட்னாவில் தட்டுகளை கொட்டி போராட்டம் நடத்துகின்றனர்.


Tags : Amit Shah ,RJD , Union Home Minister Amit Shah, Virtual Rally, Oppose, RJD, Struggle
× RELATED மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி