×

கோவில்பட்டி அருகே பாப்கான் எந்திரம் பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாப்கான் எந்திரம் பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீசியன் முனியசாமி(22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Tags : Kovilpatti , Kovilpatti, popcorn machine, repair, electricity hit, one, death
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் சுமை...