×

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 40 ஆயிரம் தெருக்கள் தீவிர கண்காணிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 40 ஆயிரம் தெருக்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. சென்னையில் 6,900 தெருக்களில் மட்டுமே கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. பாதிப்பு உள்ள தெருக்களில் பரிசோதனை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மும்மரமாக உள்ளது. சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டிலும் தெரு அடைப்பு திட்டம் அமலாகிறது.


Tags : Madurai ,Thousand Streets , Madras Corporation, Area, 40 Thousand Streets, Intensive Surveillance
× RELATED மதுரை செய்திகள் கடையை உடைத்து திருட்டு