×

மாலத்தீவில் இருந்த 700 இந்தியர்கள் கப்பலில் தூத்துக்குடி துறைமுகம் வருகை

தூத்துக்குடி: மாலத்தீவில் இருந்த 700 இந்தியர்கள் சமுத்திர சேது திட்டம் மூலம் கப்பலில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்துள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்துக்கு கப்பலில் வந்தவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 


Tags : 700 Indians ,Maldives ,port ,Thoothukudi ,Indians , 700 Indians ,Maldives ship ,Thoothukudi ,port
× RELATED தங்கதமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு: பல...