ஐஆர்சிடிசி கலந்தாய்வில் புதிய ரயில் இயக்க ரயில்வே துறை ஒப்புதல் என தகவல்

சென்னை: ஐஆர்சிடிசி கலந்தாய்வில் புதிய ரயில் இயக்க ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1. தாம்பரம் - செங்கோட்டை வழி திருவாரூர், வாரத்தில் மூன்று நாட்கள்

2. எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரத்தில் இருநாட்கள்

3. மதுரை - போடி பயணிகள் வண்டி தினசரி இயக்கப்படுகிறது.

அமிர்தா விரைவு ரயில் திருவனந்தபுரம் - மதுரை வண்டியை ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு மற்றும் குருவாயூர் - புனலூர் வண்டியை மதுரை நீட்டிப்பு செய்யப்படுகிறது மேலும் ஜல்பாய்பூரி - சென்னை வண்டி திருச்சி வரை நீட்டிப்பு எனவும் கூறப்படுகிறது.

Related Stories:

>