×

கீரனூர் அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை:  கீரனூர் அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். தோட்டத்தில் மாங்காய் பறித்தபோது மின்னல் தாக்கியதில் கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Tags : College student ,lightning strikes ,Kiranur Kiranur ,lighting strikes , Kiranur, lightning strikes, college student, dies
× RELATED மொபட்டில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவன் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல்