×

தாராவியில் கொரோனா பாதிப்பு குறைந்தது

மும்பை: ஆசியாவின் பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் இன்று மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,899-ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒருவர் கூட இன்று கொரோனாவால் உயிரிழக்காத நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 71 -ஆக உள்ளது.

Tags : Tarawi ,Daravi , Daravi, Corona Impact
× RELATED சென்னை மாநகராட்சியின் கொரோனா...