×

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் திடீர் மழை பெய்து வருகிறது.


Tags : Chennai , Chennai, rain
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...