×

அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை

ஈரோடு: அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அந்தியூர், வெள்ளித்திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.


Tags : areas , Anthiyur, heavy rain
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...