×

வடபழனியில் தனிப்படை சேர்ந்த ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 5 போலீசாருக்கு கொரோனா உறுதி

சென்னை: சென்னை வடபழனியில் தனிப்படை சேர்ந்த ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 5 போலீசாருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொள்ளை வழக்கில் தொடர்புடைய 3 பேருக்கு கொரோனா இருந்த நிலையில் அவர்களை பிடித்த போலீசாருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.


Tags : policemen ,Northern Territory ,Corona ,police officer , Northern Territory, Special Forces, a Police Inspector, 5 For Police, Corona
× RELATED திருச்சி காந்தி மார்க்கெட் காவல்...