×

பேச்சுப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் கால்வாயில் நீர்திறந்து விட வேண்டும்: இன்பதுரை எம்.எல்.ஏ. கோரிக்கை

பேச்சுப்பாறை: பேச்சுப்பாறை அணையில் இருந்து ராதாபும் கால்வாயில் உடனே நீர்திறந்து விட வேண்டும் என இன்பதுரை எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய மனுவில் ராதாபுரம் எம்.எல்.ஏ.இன்பதுரை கோரிக்கை அளித்துள்ளார்.


Tags : Radhapuram Canal ,Speech Dam ,Infadurai , MLA, Radhapuram, Waterfront, Infaturai MLA
× RELATED நேரடி வழக்கு விசாரணை தலைமை நீதிபதிக்கு பார்கவுன்சில் கோரிக்கை