×

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கையாடல் செய்த 3 பூசாரிகள் சஸ்பெண்ட்

விருதுநகர்: சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கையாடல் செய்த 3 பூசாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பக்தர்களின் காணிக்கை பொருட்களை கையாடல் செய்த அறங்காவல் குழுவை சேர்ந்த 3 பூசாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : priests ,Mariamman temple ,Chatur ,Irangankudi Mariamman ,Irankudy , Sathoor, Aiyankudi, Mariamman Temple, Handicrafts, 3 Priests, Suspend
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 743...