திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நாசர் என்பவருக்கு சொந்தமான மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் தீவிபத்து

திருச்சி: திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நாசர் என்பவருக்கு சொந்தமான மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

Related Stories:

>