×

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 'ஒளிரும் தமிழ்நாடு'மாநாட்டை காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஒளிரும் தமிழ்நாடு மாநாட்டை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க முதலமைச்சர் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.

Tags : Edappadi Palanisamy ,conference ,Glorious Tamilnadu ,Indian Trade Federation ,Glorious Tamilnadu' Conference , Confederation of Indian Labor, 'Glorious Tamilnadu' Conference, Video Display, Chief Minister Edappadi
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை