சென்னை நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவல் உதவி ஆணையர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் மட்டும் இதுவரை 15 காவல் உதவி ஆணையர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>