×

8 வழிச்சாலை திட்ட வழக்கை கண்டித்து போராட்டம்

சேலம்:  சேலம்-சென்னை இடையே யான 8 வழி பசுமைசாலை திட்டத்தை சென்னை ஐகோர்ட் ரத்துசெய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த மனு நிலுவையில் உள்ளது. இதனிடையே, விசாரணையை விரைந்து முடிக்கவேண்டுமென தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மனுதாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலத்தில் நேற்று, பூலாவரி உட்பட பல இடங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.Tags : 8 roadway, struggle
× RELATED தஞ்சையில் குடிமராமத்து பணிகளில்...