×

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக கட்டண விவரம்: தமிழக அரசு வெளியீடு

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டது. நகர்ப்புற மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.7,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு ரூ.5,000 கட்டணம் நிர்ணயம். தீவிர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க ரூ.15,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Tags : Hospitals , Private Hospital, Corona Treatment, Payment Details, Government of Tamil Nadu, Publication
× RELATED டெல்லி அரசு மருத்துவமனைகள், மொகல்லா...