×

நீட் தேர்வில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

சென்னை: நீட் தேர்வில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Tags : Palanisamy ,Need Exam ,OBC ,division ,Chief Minister , In Need Examination, OBC Division, Reservation, Chief Minister Palanisamy, Today, Consulting
× RELATED பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர்...