5 கி.மீ. சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப்பகுதியை 3 கி.மீ. அளவுக்கு சுருக்குவதா? வைகோ புகார்

சென்னை: 5 கி.மீ. சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப்பகுதியை 3 கி.மீ. அளவுக்கு சுருக்குவதா? வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். சுருக்குவதற்கு தேசிய காடுகள் உயிர் இயல் வாரியத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்ததற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மருந்து தொழிற்சாலை விரிவாக பணிகளுக்காக பறவைகள் வாழ்விடப்பகுதியை தமிழக அரசு சுருக்குவதற்காக வைகோ புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>