×

ஜூன்-06: 34 நாளாக மாற்றமின்றி விற்பனை; பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22

சென்னை: 34-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.54, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.22-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.



Tags : June-06: 34 Days Unchanged Sale; Petrol costs Rs 75.54 and diesel costs Rs 68.22
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...