×

ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் மக்களுக்கு எச்சரிக்கை

ஓசூர்: ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கலகோபசந்திரம், டி.கொத்தூர், திம்சந்திரம், கவுதாலம் மேக்ல கவுண்டனூர் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


Tags : area ,public ,Hosur ,Thenkanikottai , Hosur, Thenkanikottai, single elephant
× RELATED உடன்குடி அனல்மின் நிலையம் பகுதியில்...