×

இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நாளை காலை நடைபெற உள்ளதாக தகவல்

டெல்லி: இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நாளை காலை நடைபெறுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. லடாக்கில் நிலவும் பிரச்சனை குறித்து இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா தரப்பில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் உள்பட 14 அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Tags : China ,India ,talks , India - China Military Officers, Negotiations
× RELATED லடாக் எல்லையில் இருந்து விரைவாகவும்,...