×

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது. வடபொன்பரப்பி, எஸ்.கொளத்தூர், எஸ்.வி.பாளையம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.


Tags : district ,Thundershowers ,Sankarapuram ,towns ,Kallakurichi , Kallakurichi District, Sankarapuram, Surrounding Area, Moderate Rain
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...