×

அமைச்சர் வேலுமணிக்கு எதிராக போராட்டம் நடத்திய திமுகவினரை கைது செய்ததற்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: அமைச்சர் வேலுமணிக்கு எதிராக போராட்டம் நடத்திய திமுகவினரை கைது செய்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கைதான கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உள்ளிட்டோரை விடுவிக்க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Stalin ,Velumani ,arrest ,DMK ,protest , Minister Velumani, Struggle, DMK, Stalin's denunciation
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...