×

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. விழுப்புரம், வண்டிமேடு, கே.வி.ஆர்.நகர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.


Tags : Villupuram ,areas , Villupuram, Sarel rain
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...