காஷ்மீரில் பாக். ராணுவத்துடனான சண்டையின் போது காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாக். ராணுவத்துடனான சண்டையின் போது காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நேற்று நடந்த சன்டையின் போது மதியழகன் காயமடைந்தார். காயமடைந்த நிலையில் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மதியழகன் இன்று உயிரிழந்தார்.

Related Stories:

>