×

திருவண்ணாமலையில் இன்று ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தி.மலை: திருவண்ணாமலையில் இன்று ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 483-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Thiruvannamalai Thiruvannamalai , Thiruvannamalai, Corona Damage
× RELATED கார் கண்ணாடி உடைத்து லேப்டாப்,...