×

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 483-ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Thiruvannamalai district , Thiruvannamalai, Corona
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...