×

குஜராத் மாநிலத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா

குஜராத்: குஜராத் மாநிலத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேற்று 2 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகிய நிலையில் மேலும் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து ராஜினாமா செய்துள்ளனர்.


Tags : Congress ,MLA , Gujarat State, Congress MLA , Resignation
× RELATED திமுக – காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல்...